முன்னேறுகிறது கடல்
அதிகாலையில்
பழவேற்காட்டில்
பின்வாங்குகிறது
பொழுது சாயச் சாய.
கவனிக்கின்றன கரையோரக்
காக்கைகள் கண்சாய்த்து.
வட்டமிடும் பருந்துகளும்
கடல் சேற்றில் தொடைக்கு
மேல் சேலை வழித்து
நடந்து வரும் அழகிகளை
அதிகாலையில்
பழவேற்காட்டில்
பின்வாங்குகிறது
பொழுது சாயச் சாய.
கவனிக்கின்றன கரையோரக்
காக்கைகள் கண்சாய்த்து.
வட்டமிடும் பருந்துகளும்
கடல் சேற்றில் தொடைக்கு
மேல் சேலை வழித்து
நடந்து வரும் அழகிகளை