Wednesday, July 27, 2016

மஹானாவது எப்படி?

மஹானாவது எப்படி?
மஹானாவது எப்படி?
சிம்பிள் .
இது தமிழா?
சிம்பிள்  புரியாத தமிழர்
எவருமில்லை.
சரி. சொல்
நடி.
கிண்டலா?
சத்தியம். மஹானாக
நடிக்கிறவர் தான் உண்டு
மஹான்கள் இல்லை.
நீ மஹானாக வேண்டுமா?
நடி..
போகப்போக
மஹானாகலாம்
வையவன்