Sunday, January 27, 2013

அப்துல்லா என்னவானான்?

அப்துல்லா என்னவானான்?
அந்த காப்பி அரவை மிஷின்
இன்னும் அரைத்தபடியே
அப்துல்லாவின் கணீர்ச் சிரிப்பொலியின்
கவர்ச்சியைக் குறைக்க முயல்கிறதா?

No comments: