வியர்வை ஒரு வெளியீடு.
கண்ணீர் ஒரு புலப்பாடு
குருதி ஒரு குறியீடு
கூட்டிக் கழித்து
வகுத்துப் பெருக்கி
ஏடு புரட்டிப் பெருமூச்சு
விட்டு என்ன புண்ணியம்?
வழித்துஉதறிப் போட்டு
சுமை களைந்து விளையாடு .
சுருக்கமாய்ச் சொன்னால்
இந்த நிமிஷமே சத்தியம்
கண்ணீர் ஒரு புலப்பாடு
குருதி ஒரு குறியீடு
கூட்டிக் கழித்து
வகுத்துப் பெருக்கி
ஏடு புரட்டிப் பெருமூச்சு
விட்டு என்ன புண்ணியம்?
வழித்துஉதறிப் போட்டு
சுமை களைந்து விளையாடு .
சுருக்கமாய்ச் சொன்னால்
இந்த நிமிஷமே சத்தியம்
No comments:
Post a Comment