Friday, May 24, 2013

கூவுகிறது எங்கோ ஒரு குயில்

முகவரியின் தேடல்
கூவுகிறது எங்கோ
ஒரு குயில்
பிரிந்த துணை தேடி
ஆவி அலைவது போல்.
எழுகிறது நம்முள்ளே
நாம் பிரிந்து வந்த
முகவரியின் தேடல்

No comments: