ஓடியிருக்கிறது வண்டி
உருண்ட சக்கரம்
போன திக்கில்
திரும்பித் திரும்பிப்
பார்த்து என்ன
சாதித்தோம்?
காற்றும் மழையும்
கழுவிக் கலைத்த
சுவடுகளைத் தவிர.
மீண்டும் மீண்டும்
பதிகின்றன அதே சுவடுகள்
வெவ்வேறு வடிவில்
திரும்பித் திரும்பிப்
பார்க்கிறோம் பொழுதுபோகாமல் .
உருண்ட சக்கரம்
போன திக்கில்
திரும்பித் திரும்பிப்
பார்த்து என்ன
சாதித்தோம்?
காற்றும் மழையும்
கழுவிக் கலைத்த
சுவடுகளைத் தவிர.
மீண்டும் மீண்டும்
பதிகின்றன அதே சுவடுகள்
வெவ்வேறு வடிவில்
திரும்பித் திரும்பிப்
பார்க்கிறோம் பொழுதுபோகாமல் .
No comments:
Post a Comment