Sunday, March 10, 2013

மலையின் மேலொரு பட்டணம்

மலையின் மேலொரு பட்டணம்
மலையின் மேலொரு பட்டணம்
மூங்கில் வனம் அழித்து
காட்டு மரம் வெட்டி
மேடு பள்ளம் நிரவி

மேகப் போர்வை போர்த்திய
சலவைக் கல் மாளிகை எழுப்பி

வெயில் தாங்காத வெள்ளையருக்கு
கைகட்டிச் சேவகம் செய்யவும்
துரைசானி மாருக்குப் பல்லைக்காட்டி
பணிவிடைகள் புரியவும்
ஐயாக்கள்மார் எழுப்பிய நகரம்
இன்று சுதேசிச் சீமான்கள்
கூறுபோட்டு விற்றுவிட்டு
கறுப்புப் பணமாக்கிக்  


No comments: