Friday, June 3, 2016

ரீசைக்ளிங்.

எரு
மண்ணாகிறது.
மண் மண்ணாங்கட்டியாகி
லாரி ஏறி,
மீண்டும் மண்ணாகி,
எருவாகிற கதையா?
இல்லை இல்லை,
ரீசைக்ளிங்.
கரு
உருவாகிறது.
எப்படி?
டெஸ்ட் ட்யூபிலா?
இரவல் கருப்பையிலா?
இல்லை இல்லை,
திருப்பித் திருப்பிக்
கருக்கள்
கரு உற்பத்தி
செய்கின்றன.

No comments: