Sunday, May 26, 2013

கைமாறுவதில் ஒரு லாபம்

கைமாறுவதில் ஒரு லாபம் 

உமர்கய்யாம் பாடியது
ரூமி சொன்னது
கபீர் பாடியது
கிப்ரான் சொன்னது
கம்பன் பாரதி
பாடியது
அடிக்கடி கடைச்சரக்காகி
பழைய காகிதம்
நிறுக்கும்  தராசில்
கைமாறுவதில் ஒரு லாபம்
காசு வந்து இடம்
காலி ஆகிறது
மேடையேறிபட்டிமன்றக்
 கூத்தாடாமல்
மௌனமாய்  நடக்கிறது
திருப்பணி

No comments: